யோவான் 3:11 - WCV
எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம்: நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.