யோவான் 2:18 - WCV
யூதர்கள் அவரைப் பார்த்து,”இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள்.