யோவான் 16:4 - WCV
இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன். “தொடக்கத்திலேயே நான் இவற்றை உங்களிடம் சொல்லவில்லை: ஏனெனில் நான் உங்களோடு இருந்தேன்.