யோவான் 16:20 - WCV
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்: அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்: ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.