யோவான் 16:17 - WCV
அவருடைய சீடருள் சிலர், “'இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்: மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்றும் “நான் தந்தையிடம் செல்கிறேன்” என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?” என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.