யோவான் 16:13 - WCV
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்: தாம் கேட்பதையே பேசுவார்: வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.