யோவான் 14:30 - WCV
இனி நான் உங்களோடு மிகுதியாக பேசப் போவதில்லை: ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்து கொண்டிருக்கின்றான். அவனுக்கு என் மேல் அதிகாரம் இல்லை.