யோவான் 14:27 - WCV
அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்: என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்: மருள வேண்டாம்.