யோவான் 14:11 - WCV
நான் தந்தையுள் இருக்கிறேன்: தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்: என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.