யோவான் 13:7 - WCV
இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது: பின்னரே புரிந்து கொள்வாய்” என்றார்.