யோவான் 13:16 - WCV
பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல: தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரை விடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.