யோவான் 12:38-40 - WCV
38
38”ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?” என்ற இறைவாக்கினர் எசாயாவின் கூற்று இவ்வாறு நிறைவேறியது.
39
39”அவர்கள் கண்ணால் காணாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம்மாறிக் குணமாகலும் இருக்கும்படி அவர்களுடைய கண்ணைமூடச் செய்தார்.
40
உள்ளத்தை மழுங்கச் செய்தார்” என்பது அவர்களால் நம்பமுடியாத காரணத்தை விளக்கம் எசாயாவின் இன்னொரு கூற்று.