யோவான் 12:28 - WCV
தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்” என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், “மாட்சிப்படுத்தினேன்: மீண்டும் மாட்சிப்படுத்துவேன்” என்று ஒலித்தது.