யோவான் 12:15 - WCV
15”மகளே சீயோன், அஞ்சாதே! இதோ! உன் அரசர் வருகிறார்: கழுதைக் குட்டியின்மேல், ஏறி வருகிறார்” என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார்.