யோவான் 10:36 - WCV
அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை " இறை மகன் "என்று சொல்லிக் கொண்டதற்காக “இறைவனைப் பழித்துரைக்கிறாய்” என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?