யோவான் 10:25 - WCV
இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் கொன்னேன்: நீங்கள் தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன.