யோவான் 10:20 - WCV
அவர்களுள் பலர், “அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது: பித்துப்பிடித்து அலைகிறான்: ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்?” என்று பேசிக் கொண்டனர்.