லூக்கா 9:35 - WCV
அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்: நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.