லூக்கா 6:23 - WCV
அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்: ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.