லூக்கா 5:27 - WCV
அதன்பின் இயேசு வெளியே சென்று சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரி தண்டுபவர் ஒருவரைக் கண்டார்: அவரிடம், “என்னைப் பின்பற்றி வா!” என்றார்.