லூக்கா 4:8 - WCV
இயேசு அதனிடம் மறுமொழியாக, “உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக" என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.