லூக்கா 3:5 - WCV
பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்: கோணலானவை நேராக்கப்படும்: கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.