லூக்கா 3:37 - WCV
இலாமேக்கு மெத்துசேலாவின் மகன்: மெத்துசேலா ஏனோக்கின் மகன்: ஏனோக்கு எரேதின் மகன்: எரேது மகலலேலின் மகன்: மகலலேல் கேனானின் மகன்: கேனான் ஏனோசின் மகன்: