லூக்கா 3:34 - WCV
யாக்கோபு ஈசாக்கின் மகன்: ஈசாக்கு ஆபிரகாமின் மகன்: ஆபிரகாம் தெராகின் மகன்: தெராகு நாகோரின் மகன்.