லூக்கா 23:30 - WCV
அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்கள் மேல் விழுங்கள்” எனவும் குன்றுகளைப் பார்த்து, “எங்களை மூடிக்கொள்ளுங்கள்” எனவும் சொல்வார்கள்.