லூக்கா 23:29-31 - WCV
29
ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது”மலடிகள் பேறுபெற்றோர்” என்றும்”பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்” என்றும் சொல்வார்கள்.
30
அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்கள் மேல் விழுங்கள்” எனவும் குன்றுகளைப் பார்த்து, “எங்களை மூடிக்கொள்ளுங்கள்” எனவும் சொல்வார்கள்.
31
பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!” என்றார்.