லூக்கா 23:29 - WCV
ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது”மலடிகள் பேறுபெற்றோர்” என்றும்”பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்” என்றும் சொல்வார்கள்.