லூக்கா 23:15 - WCV
ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை: ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு.