லூக்கா 22:53 - WCV
நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்: இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது” என்றார்.