லூக்கா 22:37 - WCV
ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:”கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்”என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன” என்றார்.