லூக்கா 22:2 - WCV
தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு கொலை செய்யலாமென்று வழி தேடிக்கொண்டிருந்தனர்: ஏனெனில் மக்களுக்கு அஞ்சினர்.