லூக்கா 21:16 - WCV
ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்: உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.