லூக்கா 21:11 - WCV
பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்: அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.