லூக்கா 20:6 - WCV
“மனிதரிடமிருந்து வந்தது” என்போமானால் மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவர்” என்று தங்களிடையே சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் மக்கள் யோவானை இறைவாக்கினர் என்று உறுதியாய் நம்பியிருந்தனர்.