லூக்கா 20:47 - WCV
கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்: நீண்டநேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் அவர்களே” என்றார்.