லூக்கா 20:17 - WCV
ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, 'கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று” என்று மறைநூலில் எழுதியிருப்பதன் பொருள் என்ன?