லூக்கா 20:13 - WCV
பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், “நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்” என்று சொல்லிக்கொண்டார்.