லூக்கா 19:5 - WCV
இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்: இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.