லூக்கா 19:14 - WCV
அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, “இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை” என்று சொல்லித் தூது அனுப்பினர்.