லூக்கா 17:28-30 - WCV
28
அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்: வாங்கினார்கள், விற்றார்கள்: நட்டார்கள், கட்டினார்கள்.
29
லோத்து சோதோமை விட்டுப்போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன.
30
மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.