லூக்கா 17:22 - WCV
பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது:”ஒரு காலம் வரும்: அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள்.