லூக்கா 17:10 - WCV
அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், “நாங்கள் பயனற்ற பணியாளர்கள்: எங்கள் கடமையைத்தான் செய்தோம்” எனச் சொல்லுங்கள்.”