லூக்கா 17:1 - WCV
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு!