லூக்கா 15:22 - WCV
தந்தை தம் பணியாளரை நோக்கி, “முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்: இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்: