லூக்கா 14:23 - WCV
தலைவர் தம் பணியாளரை நோக்கி, “நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும்.