லூக்கா 13:6 - WCV
மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்:”ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.