லூக்கா 13:35 - WCV
இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். “ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்” என் நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”