லூக்கா 13:32 - WCV
அதற்கு அவர் கூறியது:”இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்: பிணிகளைப் போக்குவேன்: மூன்றாம் நாளில் என்பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்.