லூக்கா 13:25 - WCV
25”வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்” என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது” எனப் பதில் கூறுவார்.