லூக்கா 13:14 - WCV
இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே: அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்: ஓய்வுநாளில் வேண்டாம்” என்றார்.